வீடியொக்கள் காட்டவும் ( 1 - 25 இன்: 322 )
2018-10-25
"வீட்டைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்களிப்பு
பொருத்தமான கணவரைத் தேர்வு செய்தல்
குடும்ப வாழ்வை இஸ்லாம் வணக்கமாகக் காட்டியுள்ளது
தூய்மையான கொள்கை அடிப்படையில் பிள்ளைகளை வளர்த்தல்
அல்லாஹ் விசாரிப்பான் என்ற பொறுப்புணர்வுடன் வீட்டைப் பராமரித்தல்
இணைவைப்பு, நூதனங்கள், பாவகாரியங்கள், அதற்கான வழிவகைகள் அனைத்தை விட்டும் வீட்டைத் தூய்மைப்படுத்தல்
தாய் தான் பிள்ளைகளின் முதல் பாடசாலை"
2018-10-25
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
ஹதீஸுல் குத்ஸீ என்பதன் விளக்கம்
அல்குர்ஆன், ஹதீஸுல் குத்ஸீ, ஹதீஸ் நபவீ ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள்
அநீதியை அல்லாஹ் தனக்கே ஹராமாக்கியுள்ளான்
அல்லாஹ்தான் தனது அடியார்களுக்கு உணவு, உடை மற்றும் அனைத்து வாழ்வாதாரங்களை வழங்கியுள்ளான்
கல்வி, நேர்வழியைத் தேடுவதன் அவசியம்
பாவமன்னிப்பு அல்லாக்விடம்தான் தேட வேண்டும், அவன்தான் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவன்
அல்லாஹ்வின் அரசாட்சி பரிபூரணமானது, அவன் யாரிடமும் தேவையற்றவன்."
2018-10-25
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
சுத்தத்தின் முக்கியத்துவமும், அது ஈமானின் பாதி என்பதன் விளக்கமும்
தஸ்பீஹின் சிறப்பும், விளக்கமும்
தொழுகை, தர்மம் மற்றும் அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவதன் சிறப்பு
பொறுமையின் சிறப்பும் அதன் வகைகளும்
அல்குர்ஆன் எவ்வாறு எமக்கு சார்பாக அல்லது எதிராக வாதாடும்
அல்குர்ஆன் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாக்களின் கொள்கை
மறுமையில் அமல்கள் நிறுக்கப்படும் தராசு உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளல்"
2018-10-25
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
கடமையான தொழுகை, நோன்பின் முக்கியத்துவம்
ஹலாலை ஹலால் என்றும், ஹராத்தை ஹராம் என்றும் ஏற்றுக் கொள்வதன் விளக்கம்
நபித்தோழர்களின் நோக்கங்களெல்லாம் சுவனம் நுழைவது மாத்திரமே
இந்த நபிமொழியில் ஸகாத், ஹஜ் ஆகியன கூறப்படாமைக்குக் காரணம்"
2018-10-25
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
ஈமான், இஸ்திகாமத் என்பதன் விளக்கம்
கல்வியைத் தேடுவதில் நபித்தோழர்களின் ஆர்வம்
நபியவர்களின் பதில்கள் குறைந்த வார்தைகள் நிறைய அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கும்"
2018-10-06
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
முன்னைய நபித்துவங்களை நம்புதல்
நீ வெட்கப்படவில்லையென்றால் என்ற வார்த்தையின் விளக்கம்
முன்னைய வேதங்களில் இடம்பெற்றுள்ளதாக அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள சில செய்திகள்
வெட்கமும் அதன் வகைகளும்"
2018-10-06
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
இந்நபிமொழியில் வலியுறுத்தப்பட்டுள்ள ஓரிறைக் கொள்கை
அல்லாஹ்வைப் பேணிப் பாதுகாத்தல் என்பதன் விளக்கம்
உதவி தேடலும் அதன் வகைகளும்
விதியை நம்புதல்
சிரமத்துடன் இலகுவையும் அல்லாஹ் வைத்துள்ளதாக இந்நபிமொழி நற்செய்தி கூறுகின்றது."
2018-10-06
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
இறையச்சம் என்பதன் அர்த்தமும் அதன் முக்கியத்துவமும்
தீமைகளைப் போக்கும் நன்மைகள் என்றால் என்ன?
நற்குணத்தின் சிறப்பு"
2018-10-06
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
நபிமொழியில் இடம்பெற்றுள்ள இஹ்ஸான் என்ற சொல்லின் விளக்கம்
மரணதண்டனையின் ஒழுங்கு முறைகள்.
பிராணிகளை அறுப்பதன் ஒழுங்கு முறைகள்."
2018-10-06
"முஸ்லிம் சோதனையை எதிர்கொள்வது சுவனம் செல்லவே
சோதனைகளெல்லாம் முஸ்லிம்களுக்குப் புதிதல்ல
சோதனைகளின் வடிவங்கள் : பொருளாதாரத்தில் நசுக்கப்படல், அரசியல், கல்வி, தொழில் உரிமைகள் பறிக்கப்படல்.
சோதனைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது? எவ்வாறு அதிலிருந்து வெளியேறுவது?
சோதனைகள் வருவது எமது கொள்கை உறுதியைப் பரிசோதிக்கவே.
சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் எல்லாம் உலக நோக்கங்களுக்காகவே."
2018-09-10
"அல்குர்ஆனில் உஹுத் யுத்தம்
யுத்தத்தின் பின்னனி
யுத்தத்தின் சுருக்கம்
படிப்பினைகள் : கலந்துரையாடலின் அவசியம், நபியின் கட்டளைக்கு மாறு செய்வதன் விளைவு, நபியவர்கள் தாக்கப்படல், தோல்வியிலிருந்து எவ்வாறு படிப்பினை பெறுவது? சோதனைகளின் போதுதான் உண்மையாளன் கண்டறியப்படுகின்றான், பெண்கள் இளவயதினரின் யுத்த பங்களிப்பு"
2018-09-10
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
வஸிய்யத் பற்றிய விளக்கம்
கோபம் பற்றிய விளக்கமிம், அதன் விபரீதமும், கட்டுப்படுத்தும் வழிகள்
கோபத்திற்கும் உரோசத்திற்கும் இடையிலான வேறுபாடு"
2018-09-10
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
நாவைப் பேணுவதன் முக்கியத்துவம்
அயலவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களது உரிமைகளும்
விருந்தாளியை கண்ணியப்படுத்தல்
இந்நபிமொழியிலுள்ள இஸ்லாத்தின் சிறப்பம்சங்கள்."
2018-09-10
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
முஸ்லிமின் உயிர் புனிதமானது
விபச்சாரம், கொலை, மதமாறறம் போன்றவற்றால் அவ்வுயிருக்கான உத்தரவாதம் நீங்கிவிடும்
இஸ்லாமிய நாட்டில் வசிக்கும் மாற்று மத ஒப்பந்தக்காரர், பாதுகாப்பளிக்கப்பட்டவர், திம்மி காபிர் போன்றவர்களின் சட்டங்கள்.
ஓரினச்சேர்க்கையின் சட்டம்"
2018-09-10
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
விசுவாசியாக மாட்டார் என்பதன் அர்த்தம் பரிபூரண விசுவாசியாக மாட்டார் என்பதாகும்.
அஹ்லுஸ்ஸுன்னாக்களிடத்தில் ஈமானின் வரைவிலக்கணம்
தான் விரும்புவதைத் தனது சகோதரனுக்கும் விரும்புவதன் அவசியம்
பொறாமையை பற்றிய எச்சரிக்கை"
2018-05-10
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
இஸ்லாத்தின் சிறப்பியல்புகள் நீதத்திலும் உபகாரத்திலுமே தங்கியுள்ளது
எமக்குத் தேவையில்லாததை விட்டும் நாவையும், பிற உறுப்புக்களையும் பாதுகாப்பதன் முக்கியத்துவம்"
2018-05-10
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
ஹஸன் இப்னு அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களின் சிறப்பு
சந்தேகத்தை விட்டு உறுதியானதை எடுத்தல் என்ற பொதுவிதி
இந்த விதிமுறைக்கான உதாரணங்கள்"
2018-04-14
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
சுத்தமான ஹலாலானவற்றை உண்ணுவதன் முக்கியத்துவம்
ஹதீஸில் கூறப்பட்டுள்ள சுத்தம் என்பதன் விளக்கமும் அதன் இரு வகைகளும் : அமல்களில் சுத்தம், பொருளீட்டலில் சுத்தம்
தூதர்களுக்கு ஏவுவதையே அல்லாஹ் விசுவாசிகளுக்கும் ஏவியுள்ளான்
ஹரமானவற்றை சாப்பிடுவதன் விபரீதமும், பிரார்த்தனை ஏற்கப்படுவதில் அதன் தக்கமும்"
2018-04-14
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
இந்த ஹதீஸின் பின்னனி
ஏவல்களை எடுத்து நடப்பதினதும், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்வதினதும் முக்கியத்துவம்
அவசியமின்றி அதிக கேள்விகள் கேட்பதன் விபரீதம்
ஒரு சம்பவம் நிகழ முன் அதற்குரிய தீர்வு கேட்பதன் சட்டம்
அதிக கேள்விகள், மற்றும் சம்பவம் நிகழ முன் கேட்பது பற்றிய ஸலபுகளின் நிலைப்பாடு"
2018-03-15
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
ஏவல் என்பதன் விளக்கம்
உயிரைத் தற்காத்துக் கொள்வதற்கான நிபந்தனைகள்
கொலைத் தண்டனை நிறைவேற்றப் படும் பாவங்கள்
நபிமொழியில் இடம்பெற்றுள்ள "ஹக்" என்பதன் விளக்கம்"
2018-03-15
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
நஸீஹத் என்றால் என்ன
அல்லாஹ்வுக்கு நலவு நாடுதல்
அவனது வேத்திற்கும், தூதருக்கும் நலவு நாடுதல்
தலைவர்கள் இரு வகையினர் : மார்க்க அறிஞர்கள், ஆட்சித் தலைவர்கள். இரு வகையினருக்கும் நலவு நாடும் முறைகள்.
பொது மக்களுக்கு நலவு நாடுதல்"
2018-02-12
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
ஹராம், ஹலால், சந்தேகத்திற்கிடமானது ஆகியவற்றின் விளக்கம்
சந்தேகத்திற்கிடமானவற்றின் வகைகளும், காரணிகளும்
கற்பித்தலில் உதாரணம் கூறுவதன் முக்கியத்துவம்
இஸ்லாத்தில் வருமுன் தடுக்கும் சட்ட முறை"
2017-12-13
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
பித்அத் என்றால் என்ன
வணக்க முறைகளில் நபியைத் துயர வேண்டிய ஆறு விடயங்கள்
பித்அத்தின் விபரீதங்கள்
நவீனகால சில பித்அத்கள்"
2017-06-12
"மனித உருவாக்கத்தின் படி நிலைகளில் உள்ள அறிவியல் அற்புதங்கள்.
கருவில் சிசுவின் கருவளர்ச்சிக் கட்டங்கள்.
கருவில் பாதுகாக்கப்பட்ட தளமும், குர்ஆன் கூறும் அந்த மூன்று இருள்களும்
படைக்கப்பட்டதும், படைக்கப்படாததுமான சதைப் பிண்டம்
சிசுவிற்கு எப்போது ரூஹ் (உயிர்) ஊதப்படும் ? 40 நாட்களுக்குப் பின்னரா? அல்லது 120 நாட்களுக்குப் பின்னரா?
கடமையை விடுவதற்கும், பாவத்தை செய்வதற்கும் விதியைக் காரணம் காட்டுதல்.
எப்போது விதியைக் காரணம் காட்ட வேண்டும்?
படைப்பினங்களின் விதி எழுதப்படுவதும், அதன் வகைகளும்"
2017-06-12
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
அஸ்ஸாதிக், அல்மஸ்தூக் என்பவற்றின் விளக்கம்
மனித உருவாக்கத்தின் கட்டங்கள்.
ஹதீஸில் கூறப்பட்ட அலகத், முழ்கத் ஆகியவற்றின் விளக்கம்
அல்லாஹ் யாருக்கும் வெளிப்படுத்தாத 5 விடயங்கள்.
கருவரையில் சிசுவுக்கு உயிர் ஊதப்படும் போது எழுதப்படும் 4 விடயங்கள்
நல்ல, தீய முடிவுகளில் விதியின் பங்களிப்பு பற்றிய விளக்கம்"
Go to the Top