வீடியொக்கள் காட்டவும் ( 151 - 175 இன்: 222 )
இன்பங்களை தகர்க்கக் கூடியவை - 3
2014-12-24
வாழ்வில் இன்பங்களும், துன்பங்களும் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருக்க வேண்டும். எமது செயல்கள் மரணம் எனும் சிந்தனைக்குள் அமைய வேண்டும்
இன்பங்களை தகர்க்கக் கூடியவை - 2
2014-12-24
வாழ்வில் இன்பங்களும், துன்பங்களும் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருக்க வேண்டும். எமது செயல்கள் மரணம் எனும் சிந்தனைக்குள் அமைய வேண்டும்
இன்பங்களை தகர்க்கக் கூடியவை - 1
2014-12-24
வாழ்வில் இன்பங்களும், துன்பங்களும் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருக்க வேண்டும். எமது செயல்கள் மரணம் எனும் சிந்தனைக்குள் அமைய வேண்டும்
சுன்னாவின் அவசியம்
2014-12-24
வஹியாக இறங்கிய குர்ஆனை விளக்கிக் கூறும் பொறுப்பும் நபி (சல்) அவர்களுக்கே அல்லாஹ் கொடுத்தான். ஆகையால் குர்ஆனை ஏற்கும் முங்லிம் சுன்னத்தை மறுக்க முடியாது.
மனைவியை நரகத்திலிருந்து காப்பாற்றுங்கள்
2014-11-28
ஷஹாதாவை கூறிய மனைவி அதன்படி நடக்கிறாளா? தொழுகையை கடை பிடிக்கிறாளா? பிள்ளைகள் குர்ஆன் ஓதிகிறார்களா? என்று வழி காட்டுவதன் மூலம் மனைவி சுவர்க்கம் போதும் சந்தர்ப்பம் கிட்டிகிறது
மனைவிக்காக செலவு செய்யுங்கள்
2014-11-28
மனைவியை விட கணவனுக்கு தரம் உயர்ந்தது
1. மனைவிக்கு கணவன் மஹர்கொடுக்க வேண்டும்.
2. மனைவிக்கு சொந்த வருமானம் இருப்பினும் மனைவியின் உணவு, உடைக்கான செலவை கணவன் கொடுக்க வேண்டும்.
அல்லாஹ்வின் அருளைபெற்றவர்கள் யார்?
2014-11-18
அல்லாஹ்வின் அருளை பெற்றவர்கள் யார்?
1. போதும் என்ற உள்ளம் படைத்தவன்.
2. இறையச்சம் உள்ளவன்
3. அல்லாஹ்வின் திருப்திக்காக மறைந்திருந்து செயல் புரிபவன்
முஹர்ரம் மாதத்தின் சிறப்பு 2
2014-11-01
1.ஆஷூரா தினத்தைப் பற்றிய விளக்கம்
முஹர்ரம் மாதத்தின் சிறப்பு 1
2014-11-01
1.முஹர்ரம் மாதத்தின் சிறப்பு
சொற்பொழிவுத் தொடரில் முதலாவது.
துல் ஹஜ்ஜின் முதல் 10 தினங்களின்
2014-09-23
அல்லாஹ்வுக்கு விருப்பமான 10 நாட்கள். ஆகையால்
சாலிஹான அமல்களை கூடுதலாக செய்யவேண்டும்.
இஸ்லாத்தில் கணவனின் கடமை/பொறுப்பு
2014-09-23
1. மனைவியை கைநீட்டி அடிக்க கணவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
2. மனைவியை பிள்ளைகள் முன்னிலையில் கேவலப் படுத்த கூடாது. இவை பிள்ளைகளை பாதிக்கும்.
உழ்ஹிய்யா - 4
2014-09-12
உழ்ஹிய்யா கொடுப்பதில் சட்டங்கள் பற்றிய விளக்கங்கள்.
உழ்ஹிய்யா - 3
2014-09-12
உழ்ஹிய்யா கொடுப்பதில் சட்டங்கள் பற்றிய விளக்கங்கள்.
உழ்ஹிய்யா - 2
2014-09-12
உழ்ஹிய்யா கொடுப்பதில் சட்டங்கள் பற்றிய விளக்கங்கள்.
உழ்ஹிய்யா - 1
2014-09-12
உழ்ஹிய்யா கொடுப்பதில் சட்டங்கள் பற்றிய விளக்கங்கள்.
ஹஜ்ஜின் போது தவிர்க்கப் பட வேண்டிய விடயங்கள் - 2
2014-09-08
ஹஜ் செய்யும் போது தவிக்கப் பட வேண்டிய விடயங்கள்
ஹஜ்ஜின் போது தவிர்க்கப் பட வேண்டிய விடயங்கள் - 1
2014-09-08
ஹஜ் செய்யும் போது தவிக்கப் பட வேண்டிய விடயங்கள்
மறுமை நாளில் மனிதனின் நிலை
2014-08-26
1. மரணத்தை படைத்தது மனிதனை சோதிப்பதற்கே.
2. அல்லாஹ்வை வணங்கி நபி வழியில் வாழ்ந்தீர்களா, அல்லது ஷெய்தானுக்கு வழிப்பட்டீர்களா என்று சோதிக்கப்படுவீர்கள்.
3. வாழ்வும் உலகமும் நிரந்தமல்ல. உலக அழிவின் போது மனிதனின் நிலை.
4. பூமியும் மலைகளும் பஞ்சு போல் பறக்கும்.
ரமழானின் பின்
2014-08-24
1. ரமழானில் ஆரம்பித்த நல்லமல் தொடரவேண்டும்
2. நபில் தொழுகைகள், சுன்னத்தான நோன்புகள், குர்ஆன் ஓதல், சதக்கா, சகாத் ஆகியன தொடர்ந்து நடைபெற வேண்டும்.
ஈத் பெருநாளை கொண்டாடுவது எப்படி
2014-08-24
1. ஈத்பெருநாளை கொண்டாடுவது எப்படி?
2. பெருநாளை கொண்டாடுவதில் கடை பிடிக்க வேண்டிய நடை முறைகள்
சூரா ஹுஜராத் விளக்கம் – ஆயாத் 11
2014-07-13
1. மனிதர்கள் ஒருவரை கேவலப்படுத்தக் கூடாது
2. மனிதரில் சிறந்தவர் யார் என அல்லாஹ் அறிவான்
3. சமூக ஒற்றுமைக்கு இந்த ஆயத் வழிகாட்டுகிறது
சுயவிசாரனை
2014-07-06
1. உள்ளத் தூய்மையின்பொருள்
2. உள்ளத் தூய்மை அடைவது எப்படி
ரமதான் பற்றிய விளக்கம்
2014-06-30
1. ரமதான் மாதமும் குர்ஆனும்
2. ரமதான் மாத வணக்க வழிபாடுகள்
குர்ஆனை விளங்கிக்கொள்ளுதல்
2014-06-30
குர்ஆனைப் பற்றிய ஒரு விளக்கம்.
இஸ்லாம் கூறும் சக வாழ்வு
2014-06-30
சமூக வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழி
Go to the Top