வீடியொக்கள் காட்டவும் ( 26 - 50 இன்: 222 )
நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 3 பகுதி 1 - 3
2017-06-12
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
இரு சாட்சியங்களின் கருத்து
ஏனைய இஸ்லாத்தின் தூண்கள் பற்றிய விளக்கம்
இந்நபிமொழியில் நோன்பைக் காண ஹஜ்ஜை முற்படுத்தியுள்ளதன் தெளிவு"
அஹ்லுல் பைத்தும் ஷீஆக்களும்
2017-04-20
"அபூ பக்ர் (ரலி) அவர்களின் சிறப்பும் இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த சேவைகளும்.
இறைத்தூதரிடம் அவர்களுக்கிருந்த மதிப்பு.
இறைத்தூதர் மரணித்த போது அபூ பக்ர் (ரலி) அவர்களின் நிலைப்பாடு
ஷீஆக்களின் உருவாக்கத்தில் அப்துல்லாஹ் பின் ஸபஇன் பங்களிப்பு.
அவன் இச்சமூகத்தைப் பிரிக்க கையிலெடுத்த ஆயுதம் அஹ்லுல்பைத்தினரை நேசித்தல்.
அபூ பக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்கும் அஹ்லுல்பைத்தினரின் குடும்பத்தினருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள்
இவற்றில் ஷீஆக்களின் திரிபு படுத்தல்கள்."
இலங்கை பெரும்பான்மையினரின் பெருநாளும் முஸ்லிம் சமூகமும்
2017-04-17
"விடுமுறை, ஓய்வுநேரங்களைக் கழிப்பதில் எமது முஸ்லிம்கள்
சுற்றுலாக்களில் அதிக கவனமெடுக்கும் முஸ்லிம்களும் எல்லைமீறும் பாவங்களும்
மாற்றுமதத்தவர்களின் பண்டிகைகளில் முஸ்லிம்களும் அதிகமாத பங்கெடுக்கும் நிலை
அவர்களின் பெருநாள்களில் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுதல், பெருநாள் நிகழ்வுகளில் பங்கெடுத்தல் போன்றவற்றில் முஸ்லிம்கள் அளவுகடந்து செல்லல்.
வேதக்காரர்களையும் சிலை வணங்கிகளையும் ஒன்றாகப் பார்க்கும் நிலை.
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் பெரும்பான்மை மாற்றுமதத்தவர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை."
நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 2 - பகுதி 2
2017-04-17
"ஈமானின் கடமைகள் பற்றிய விளக்கம்
வணக்கம் என்றால் என்ன?
நபி, ரஸூல் இரண்டிற்குமிடையிலான வேறுபாடு
இறுதி நாளும் அதன் சில நிகழ்வுகளும்
இஹ்ஸான் என்பதன் விளக்கம்
மறுமையும் இதன் சிறிய அடையாளங்கள் சிலவும்"
நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 2 - பகுதி 1
2017-04-17
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
இந்நபிமொழி 13 நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 3 வழிகள்தான் வலுவானவை
கதரிய்யா என்ற பிரிவுக்கு மறுப்புக் கொடுப்பதே இந்நபிமொழி அறிவிக்கப்படதன் பின்னனி.
கற்றலின் ஒழுங்கு முறைகளுக்கு இந்நப்மொழி ஒரு முன்மாதிரி
நபியவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதன் சட்டம்
வானவர்கள் மனித தோற்றதில் உருவமெடுத்தல்
இஸ்லாத்தின் தூண்கள் பற்றிய விளக்கம்
இரு கலிமாக்களும் ஒரே தூணின் கீழ் கூறப்பட்டதன் நோக்கமும் வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கும் இதற்குமிடையிலான தொடர்பும்
ஈமானின் தூண்கள் பற்றிய விளக்கம்
ஈமானின் விளக்கமும் அது உள்ளடக்குபவையும்
ஈமான் அதிகரிக்கவும் குறையவும் செய்யும்
ஈமான் விடயத்தில் வழிதவறிச் சென்ற பிரிவுகள்"
பொதுநலமும் சுயநலமும்
2017-03-21
"சத்தியத்தையும், பொறுமையையும் கொண்டு ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளல்.
முஸ்லிம்களின் நலன்களில் கரிசணை எடுப்பதன் முக்கியத்துவம்.
சுயநலத்தை இஸ்லாம் எச்சரிக்கின்றது.
பொதுநலத்தை இஸ்லாம் தூண்டும் விதம்
ஓர் அடியான் தனது சகோதர முஸ்லிமுக்கு உதவும் போது அல்லாஹ் அவனுக்கு உதவுகின்றான்.
பொதுநலத்தின் சில முறைகள்.
பொதுப்பணிகள் செய்யும் போது கவனிக்க வேண்டியவை"
இறைவனின் தண்டனைகள்
2017-03-21
"ஸூரா நஹ்ல் 112ம் வசனத்தின் விளக்கம்
பயம், பட்டிணி ஆகிய இரண்டின் மூலம் தண்டிக்கப்படுவதும், அதன் பின்விளைவுகளும்
பஸராவில் ஏற்பட்ட பாரிய தொற்று நோய்கள்
உலகின் சுவனமென அழைக்கப்பட்ட ஸிரியாவின் வளங்களும், பயத்தாலும் பட்டிணியாலும் சோதிக்கப்படும் இன்றைய நிலையும்.
இறைவனின் தண்டனைகள் இறங்கக்காரணம் : ஒழுக்கக்கேடுகள் மலிதல், அல்குர்ஆன் ஸுன்னாவை விட்டும் தூரமாதல் போன்றன"
நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 1 - பகுதி 1 - 4
2017-03-21
"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே என்ற நபிமொழின் முக்கியத்துவம்.
ஹதீஸ்கலை அறிஞர்களிடத்தில் கரீப் என்றால் என்ன
இமாம் புஹாரி இந்நபிமொழியைக் கொண்டு தான் தனது ஸஹீஹை ஆரம்பித்துள்ளார்கள்.
இந்த ஹதீஸின் சிறப்பு பற்றி ஸலபுகளின் கூற்றுக்கள்.
நிய்யத் என்பதன் விளக்கமும், அதன் அர்த்தத்தில் அல்குர்ஆன் ஸுன்னாவில் பிரயோகிக்கப்பட்டுள்ள வேறு சொற்களும்.
வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனைகள்.
ஹிஜ்ரத்தும் அதன் வகைகளும் சட்டங்களும்
முஹாஜிர் உம்மி கைஸின் சம்பவமும், இந்நபிமொழிக்கும் அச்சம்பவத்திற்குமுள்ள தொடர்பும்"
அல்குர்ஆன் கூறும் காரூனின் அழிவுச் சரித்திரம்
2017-03-14
"யார் இந்த காரூன்?
அவனுக்கு வழங்கப்பட்டிருந்த செல்வம்
அவன் பெருமையடித்த போது மக்கள் அவனுக்கு செய்த உபதேசம்.
சொத்துக்களை செலவளிக்காமல் சேமிப்பதன் விபரீதம்
சம்பாத்தியத்தின் போது அல்லாஹ்வின் கடமைகளை மறந்து விடலாகாது."
நாம் எதில் ரோசப்பட வேண்டும்?
2017-03-14
"ரோசம் என்றால் என்ன?
ரோசம் இஸ்லாத்தின் நற்குணங்களில் ஒன்று
அது அல்லாஹ்வின் பண்பாகவும், விசுவாசிகளின் குணமாகவும் உள்ளது.
மார்க்கத்திற்காக ரோசப்படுதல், மானத்திற்காக ரோசப்படுதல்
விட்டுக்கொடுப்பு, சகவாழ்வு என்ற பெயரில் தவறுகளைக் கண்டு மௌனித்தல்
மாற்று மத நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடுதல்
இஸ்லாமியத் தனித்துவத்தை இழக்கும் இன்றைய அவல நிலை"
நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை தொடர் - முன்னுரை 1 - 3
2017-03-14
"நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை தொடர் - முன்னுரையில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளன :
1. நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் இமாம் நவவீ (ரஹ்) காலம் வரை ஸுன்னா தொகுப்பட்ட வரலாற்றுச் சுருக்கமும், நூல்களும்.
2. அல்அர்பஊனன் நவவிய்யாஃ நூலாசிரியர் இமாம் நவவீயுடைய வாழ்கைச் சுருக்கம்.
3. அல்அர்பஊனன் நவவிய்யாஃ நூலறிமுகம்
4. இந்நூலுக்கு அன்றும் இன்றும் எழுதப்பட்ட விள்க்கவுரை நூல்கள் சில."
ஸுன்னத்தான அமல்களின் முக்கியத்துவம்
2017-01-20
"மார்க்க சட்டங்களில் கடமையானதும், உபரியானதும், அவ்விரண்டினதும் சட்டங்களும்
ஸுன்னத்தான அமல்களில் பராமுகம்.
ஸுன்னத்தான அமல்கள் கடமையானதைப் பாதுகாக்கின்றது.
ஸுன்னத்தான அமல்கள் கடமையானதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்றது
ஸுன்னத்தான அமல்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்குதல்.
விடுபட்ட ஸுன்னத்தான அமல்களில் நபிவழி
ஸுன்னத்தான அமல்கள் விடயத்தில் முன்னோர்கள்
சில ஸுன்னத் தொழுகைகள்"
யூதர்களும் ஷீஆக்களும்
2017-01-20
"ஷீஆக்களின் ஆரம்பம் அப்துல்லாஹ் பின் ஸபஃ என்ற யூதனே
வேதத்தை மாற்றுவதில் இரு கூட்டத்திற்குமுள்ள ஒற்றுமை
ஓரிறைக் கொள்கை
நபிமார்களைக் குறை கூறல்
மார்க்கத்தில் அளவு கடந்து செல்லல்
நல்லடியார்களுக்கு புனிதத்துவத்தை வாதாடல்
நபிமார்களால் வஸிய்யத் செய்யப்பட்டவர்கள்
இரு கூட்டத்திலும் மறுபிறவிக் கொள்கை"
கடன் கொடுக்கல் வாங்கல்
2017-01-20
"இஸ்லாத்தில் கடன் கொடுக்கல் வாங்கல்
கடனை விட்டும் பாதுகாப்புத் தேடல்
கடன் பற்றிய இறைவசனங்கள், நபிமொழிகள்
திருப்பிச் செலுத்தும் நோக்கில் பெறப்படும் கடன்
கடன் வழங்குவதன் சிறப்பு
வசதியிருந்தும் திருப்பிச் செலுத்தாமலிருத்தல்
மரணத்தின் பின் கடன் ஏற்படுத்தும் பாதிப்பு"
காதியானிகள் (2)
2016-11-05
"காதியானிகளின் அடிப்படைக் கொள்கை
1. மனிதப் பண்புள்ள கடவுள்
2. நபித்துவம் முற்றுப் பெறவில்லை
3. அல்குர்ஆனுக்கு ஒப்பான வேறொரு வேத நூல்
4. காதியான் நகரம் மக்கா, மதீனாவைவிட புனிதமானது
5. அந்நகரில் வருடாந்தம் நிகழும் மாநாட்டுக்கு சமூகமளிப்பதே காதியானிகளின் ஹஜ்

காதியானிகள் பற்றி இஸ்லாமிய நிலைப்பாடு"
காதியானிகள் (1)
2016-11-05
"காதியானிகள் - அறிமுகம், உருவான நோக்கம்
காதியானிகள் ஒரு வரலாற்றுப் பார்வை
மிர்ஸா குலாம் பற்றிய சிறு அறிமுகம்
அவனது வாதாட்டங்கள் சில
காதியானிகளிடத்தில் நபித்துவ வாதம்
அவர்களின் பிரதான குடியிருப்புக்களும், காரியாலயங்களும்"
சுவர்க்கத்தில் காணப்படும் இன்பங்கள்
2016-11-05
"உலக இன்பங்கள் பற்றி அல்குர்ஆன், ஸுன்னாவில்
உலக கஷ்டங்களை மறக்கடிக்கும் சுவன இன்பம்
இறுதியாக சுவனம் நுழைபவனுக்கு வழங்கப்படும் இன்பம்
சுவனவாசிகளின் பண்புகள், அவர்களின் வயது, உணவு, பாணம் மனைவிமார்.
அல்கௌஸர் நீர்த் தடாகம்
படைத்தவனைக் காணும் பாக்கியம்
சுவனவாசிகளுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின் பொருத்தம்"
நாமும் நமது அண்டை வீட்டாரும்
2016-11-05
"இஸ்லாத்தில் அயல் வீட்டாரின் உரிமைகள்
அல்குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் அயல் வீட்டாரின் உரிமைகள்
அயல் வீட்டாரை மதிப்பது ஈமானின் அடையாளம்
அயல் வீட்டார் விடயத்தில் மக்கள் நிலைப்பாடு
அயல் வீட்டாரின் வகைகள்
அவர்களைக் கவனிக்கும் முறைகள்
அயல் வீட்டாருடன் பிரச்சினை ஏற்படுவதற்கான காரணங்களும் பரிகாரங்களும்"
பாதிமிய்யாக்கள் ஓர் அறிமுகம்
2016-11-05
"அறிமுகம்.
பாதிமிய்யாக்களும் பாதினிய்யாக்களும்.
அஸ்ஹர் பல்கலைக்கழகமும் பாதிமிய்யாக்களும்
மௌலித், மீலாத்விழாக்கள் இவர்களின் உருவாக்கமே.
ஆட்சி ஆரம்பம் : ஹி.296 - உபைதுல்லாஹ் அல் மஹ்தி.
ஆட்சி முடிவு : ஹி 6ம் நூற்றாண்டின் இறுதி - அல் ஆழிதுபிலலாஹ். (14 ஆட்சியாளர்கள்).
ஆட்சிப்பரப்பு : டியுனிஸியா - மொரோக்கோ - எகிப்து - ஸிரியா.
சிலுவைப் போரில் கிறிஸ்தவர்களுக்கு உதவியவர்கள்"
ஸம்ஸம் நீர் - தோற்றமும் வரலாறும்
2016-10-20
"ஸம்ஸம் கிணற்றின் தோற்றம்
ஜுர்ஹும் கோத்திரத்தின் மக்கா வருகை
பிற்காலத்தில் ஸம்ஸம் கிணறு வற்ற ஆரம்பித்தல்
குஸாஆ கோத்திரம் மக்காவில் வசித்தல்
அப்துல் முத்தலிபின் கனவும், மீண்டும் அதனைத் தோன்றுதலும்
ஆரம்ப காலத்தில் ஸம்ஸம் கிணற்றின் இடம்.
ஸம்ஸம் நீரின் சிறப்பு
கராமிதாக்களின் தாக்குதல்
அப்பாஸிய ஆட்சியில் ஸம்ஸம் கிணறு
மன்னர் அப்துல் அஸீஸ், மன்னர் பஹ்த் காலத்தில் ஸம்ஸம் கிணறு
ஸம்ஸம் நீரின் அற்புதம்"
கர்பலா சம்பவம்- ஒரு வரலாற்றுப் பார்வை
2016-10-20
"முஹர்ரம் மாதத்தை வரவேற்பதில் மக்களின் நிலைப்பாடு
முஹர்ரம் 10 ஒரு கூட்டத்திற்குப் பெருநாள், இன்னொரு கூட்டத்திற்கு துக்க தினம்.
கர்பலா ஒரு சுருக்கப் பார்வை.
ஷீஆக்கள் துக்க தினம் கொண்டாடுவதில் முக்தார் அஸ்ஸகபீயின் பங்களிப்பு
இஸ்லாத்தின் எதிரிகள் இதனை எவ்வாறு பயன்படுத்துகின்றனர்?
ஆஷூரா தினத்தில் நடைபெறும் பித்அத்கள்"
ஆஷூரா நோன்பின் சிறப்பு
2016-10-09
"ஆஷூரா நோன்பு பற்றிய நபிமொழிகள்
ஆஷூரா நோன்பின் சிறப்பு
அதில் மன்னிக்கப்படும் பாவத்தின் வகை
தாஸூஆ நோன்பும் அதன் நோக்கமும்"
முஹர்ரம் மாதத்தின் சிறப்பு
2016-10-09
"சங்கைக்குரிய 4 மாதங்களில் ஒன்று
இம்மாதம் ஆஷூரா தினத்தை உளளடக்கியுள்ளது.
நபி மூஸா (அலை) அவர்களும் பனூஇஸ்ரவேலர்களும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்ட மாதம்."
பெரும்பாவம் செய்தோரைக் காபிராக்குவதன் விபரீதம் (2)
2016-09-21
"கவாரிஜ்கள் முன்வைத்த ஆதாரங்களுக்கான பதில்கள்
பெரும்பாவம் செய்தோர் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நிலைப்பாடு
அதற்கான ஆதாரங்கள்"
பெரும்பாவம் செய்தோரைக் காபிராக்குவதன் விபரீதம் (1)
2016-09-21
"இஸ்லாத்தில் கொள்கைப் பிரச்சினைகள் தோன்றிய வரலாறு
பெரும்பாவிகளை காபிராக்கும் கொள்கையின் தோற்றமும் அதில் கவாரிஜ்களின் பங்களிப்பும்
கவாரிஜ்கள் இக்கொள்கையை வலுப்படுத்த முன்வைக்கும் ஆதாரங்கள்"
Go to the Top