வீடியொக்கள் காட்டவும் ( 51 - 75 இன்: 222 )
இறைவசனங்களின் கருத்தை மாற்றுதல் (3)
2016-08-25
"அல்லாஹ்வின் பெயர், பண்புகளை உறுதிப்படுத்தும் 3 வழிமுறைகள் : 1. அவனைப் பார்த்திருக்க வேண்டும். 2. அவனைப் போன்ற ஒன்றைப் பார்த்திருக்க வேண்டும். 3. அவனிடமிருந்து செய்தி வர வேண்டும். இவ்வழிமுறை மாத்தரமே சாத்தியமானது.
அல்லாஹ்வின் பெயர், பண்புகளில் சில அடிப்படைகள்"
இறைவசனங்களின் கருத்தை மாற்றுதல் (2)
2016-08-25
"அல்குர்ஆன், ஸுன்னாவில் கூறப்பட்டுள்ள தஃவீல்
பிற்காலத்தில் தஃவீலுக்கு வழங்கப்பட்ட விளக்கம்
அஷ்அரிய்யா, மாதுரீதிய்யாக்களிடம் தஃவீல்
அல்லாஹ்வின் பெயர், பண்புகளில் முஃதஸிலாக்கள், அஷ்அரிய்யாக்களின் நிலைப்பாடு"
இறைவசனங்களின் கருத்தை மாற்றுதல் (1)
2016-08-25
"இறைவசனங்களின் கருத்தை மாற்றுதல் யஹூதிகளின் பண்பு.
தஹ்ரீஃப் என்பதன் விளக்கம்.
தஹ்ரீஃபின் வகைகள் : 1. வசனத்தை மாற்றுதல் 2. கருத்தை மாற்றுதல்
தஃவீலின் விளக்கமும் அதன் சொற்பிரயோக வகைகளும்"
புறக்கணிக்கப்படும் மார்க்கக் கல்வி
2016-06-12
வணக்கத்தை சரியாக நிறைவேற்ற மார்க்கக் கல்வி இன்றியமையாதது, அல்குர்ஆன் நபிமொழிகளிலிருந்து அறிவின் சிறப்பு, அது பற்றி எழுதப்பட்ட நூல்கள், முஸ்லிம்கள் அறிவில் பின்தங்கக் காரணம், உலகக் கல்வியை விட மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம், அதனைப் புறக்கணிப்பதன் காரணங்களும் வெளிப்பாடுகளும்.
இஸ்லாத்தில் நேசம் வைத்தலும் நீங்கிக் கொள்ளலும்
2016-06-12
நேசம் வைத்தல் நீங்கிக் கொள்ளல் என்பதன் விளக்கம், இதற்குத் தகுதியாவதில் மக்களின் பிரிவுகள், இதற்கான ஆதாரங்கள், நேசம் வைத்தலுக்கும் அழகிய நடைமுறைக்கும் இடையிலான வேறுபாடு, காபிர்களுடனான நேசத்தின் வெளிப்பாடுகள், மாற்றுமதக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளலாமா ?
இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரம்
2016-06-12
ஆடைகள் அல்லாஹ்வின் அருட்கொடையே, அதன் பயன்பாடுகள், வரையறைகள், ஆண்கள் மெல்லிய, இறுக்கமான காற்சட்டைகள் அணிதல், பெண்கள் மெல்லிய, இறுக்கமான அபாயாக்கள் அணிதல், பிழையான ஆடைமுறை பற்றி நபிமொழிகளில் இடம்பெற்றள்ள எச்சரிக்கைகள், ஆண்- பெண் மறுபாலருக்கு ஒப்பாதல், நடிகர்கள், வீரர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அணிதல், கரண்டைக் காலுக்குக் கீழ் அணிதல், காபிர்களுக்கு ஒப்பாதல்
நபி வழியில் இரவுத் தொழுகை
2016-06-12
இரவுத் தொழுகையின் விளக்கம், அதன் பெயர்கள் : கியாமுல் லைல், கியாமு ரமழான், தஹஜ்ஜுத், வித்ரு, தராவீஹ், இரவுத் தொழுகை முறை, அதில் நபிவழிக்கான ஆதாரங்கள், அதைத் தொழுவதற்கான சிறந்த நேரம், அதன் எண்ணிக்கை.
சஃபான் மாதம் - செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்
2016-06-02
ரமழானுக்குத் தயாராவதில் மக்களின் வகைகள், அதனை அடைவதற்காகப் பிரார்த்தித்தல், சஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு வைத்தல், சஃபான் 15ன் சிறப்புகள், அது பற்றி வந்திருக்கும் பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப் பட்ட செய்திகள், பராஅத் இரவில் நடைபெறம் அனாச்சாரங்கள்.
நாம் பின்பற்றத் தகுதியானவர்கள் யார்?
2016-06-02
வஹீயைப் பின்பற்றுதல், வணக்கங்களின் அளவுகோல் நபிவழியே, பித்அத்கள் தோன்றக் காரணம், வழிகெட்ட இயக்கங்கள் தோன்றக் காரணம், மைய்யித் வீட்டில் நடக்கும் பித்அத்கள், கூட்டுதுஆ, முடி வெட்டுதல், மெல்லிய ஆடைகளை, கரண்டைக் காலுக்குக் கீழால் அணிதல், மியூஸிக் கேட்டல் போன்ற வற்றில் யூத கிறிஸ்தவர்களைப் பின்பற்றல்
ஈமானை இழக்கச் செய்யும் சில சிந்தனைகள்
2016-04-30
பிறப்பால் முஸ்லீம் என்ற காரணத்தால் இமான் தானாகவே வந்து அடையாது. ஈமானையும் கற்று அறிய வேண்டும். இல்லாவிடில் எம்மை அறியாமலே ஈமானை அழித்து விடும். சகுனம் பார்ப்பது, ஆந்தையின் சத்தம், தொற்று நோய் தானாக ஒருவரை வந்தடையும் போன்ற சிந்தனைகள் எமது ஈமானை அழிக்க வல்லது.
ரோம் அரச சபையில் நடந்த சம்பவம்  பற்றிய ஹதீஸ் கோர்வை
2016-04-29
முஹம்மத் (ஸல்) பற்றி ரோம அரச சபையில் அபு சுபியானிடம் விசாரணை செய்த சம்பவம் சஹீஹ் புஹாரி ஹதீஸ் பற்றிய விளக்கம்.
சூரா ழுஹா – ஒரு விளக்கம்
2016-04-29
சூரா ழுஹா பற்றிய ஒரு விளக்கம். இது நபித்துவத்தின் ஆரம்பத்தில் இறக்கப் பட்டது. ழுஹா தொழுகையின் சிறப்பு, நபியவர்களின் இதயத்தை ஆறுதல் படுத்தவும், அல்லாஹ்வின் தொடர்ந்த உதவியையும், நபியின் அனாதையாக ஆரம்பித்த வாழ்க்கையையும், எதிர் காலத்தில் கிடைக்க இருக்கும் உயர்வையும் உறுதி கூறவும் இந்த சூரா இறக்கப்பட்டது.
வரட்சியின் போது நபி (ஸல்) அவர்கள்
2016-04-21
அல்லாஹ்வின் அருட்கொடை நீரின் முக்கியத்துவம், வரலாற்றில் ஏற்பட்ட சில வரட்சிகளும் பஞ்சங்களும், வரட்சிக்கான காரணங்கள், மழை கூடுவதும் குறைவதும் சோதனையே, வரட்சியின் போது முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை, நபி (ஸல்) அவர்கள் மழை தேடிய முறைகள்
அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம்
2016-04-21
அல்குர்ஆனை கற்பதன் முக்கியத்துவம், அதனை விளங்குதல், நபித்தோழர்கள் உடனடியாகக் கட்டுப்பட்ட சில வசனங்கள், ஒவ்வொரு வசனமும் தனக்குத்தான் இறங்கியதென கருதுதல்
இறுதிக்கால பித்னாக்களும் தப்பும் வழிகளும்
2016-04-09
பித்னாவை விட்டும் பாதுகாப்புத் தேடுவதன் முக்கியத்துவம், அதில் ஸலபுகளின் நிலை, சோதனைகளும், சத்தியமும் அசத்தியமும் கலந்துவிடுதலும், பித்னாவிலுள்ளதுதான், சோதனைகள் ஏற்படுவதன் காரணம், மனோஇச்சை சம்பந்தமான பித்னா, மார்க்க ரீதியான பித்னா
கருத்து வேற்றுமை
2016-04-09
"நபி (ஸல்) அவர்கள் மனிதர்களே, வழக்குகளில் மக்கள் முன்வைக்கும் ஆதாரங்ளின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்குவார், கருத்து வேற்றுமை என்பது இரு கருத்துக்களும் சரியென்று அர்த்தமில்லை. அதனைச் செய்வதும் ஸுன்னா விடுவதும் ஸுன்னா என்பதுமில்லை.
மக்கள் தற்காலத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஸுபஹ் குனூத் பற்றிய நபிமொழிகள் பலவீனமானவை. நபியவர்கள் ஓதிய குனூத் ஒரு மாதகாலம் ஐந்து நேரத் தொழுகைகளில் ஓதியதே தவிர ஸுபஹ் குனூத்தல்ல."
ஸஹாபாக்களின் தியாகம்
2016-04-06
சஹாப்பாக்களின் தியாகங்கள் பற்றிய சில விபரங்கள். சுமையா (ரழி) அன்ஹா, பிலால் (ரழி), அபு பக்கர் சித்தீக் (ரழி), உமர் (ரழி) போன்றவர்களின் சிறப்புக்கள் பற்றிய சம்பவங்கள்.
நவீன கால பித்னாக்கள்
2016-03-29
பித்னாக்களில் ஈடுபடும் முஸ்லிம்களும் தாம் சரியான வழியில் இருப்பதாக கருதுகிறார்கள். இந்த பித்னாக்கள் மூலம் அல்லாஹ் மக்களை சோதிக்கிறான். இது அல்லாஹ்வின் நியதி. நபி (ஸல்) அவர்களும் இதனை பற்றி எச்சரிக்கை செய்தார்கள். கிதாபுல் பிதன் என்ற நூல் இது பற்றி குறிப்பிடுகிறது. நன்மைகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். ஆனால் பித்னாக்கள் எம்மை தேடி வரும். உடல் இச்சை, பணம் தேடும் முறை, கொலை போன்ற பித்னாக்கள் இவற்றில் சில. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள மார்க்க விஷயத்தில் ஏற்படும் குழப்பம் மிகவும் மோசமானது.
இணை வைப்பு  - அன்றும் இன்றும்
2016-03-29
தாஇகள் மார்க்கத்தை கற்ற பின்பு மக்களுக்கு கற்பிக்க வேண்டும். தஅவா பணியில் முதலாவதாக அல்லாஹ்வை பற்றி சொல்லவேண்டும். அல்லாஹ்வை நம்பிய மக்கள் ஷிர்க்கிலும் ஈடுபடக்கூடும் என்று குர்ஆன் கூறுகிறது. மக்கா காபிர்கள் கடும் துன்பம் ஏற்படும்போது அல்லாஹ் மீது ஈமான் வைத்து துஆ கேட்டார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம் அல்லாஹ்வை தொழுது உதவி தேடாது தாயத்துகள், மந்திரங்கள், பித்ஆக்களில் நிவாரணம் தேடுவது ஷிர்க்காகும்
ஸூபித்துவம்
2016-03-19
ஸூபித்துவத்தின் அடிப்படை, அத்வைதம், அதனையொட்டி உருவான மௌலித்கள், அதன் விபரீதங்கள்
பெருமை
2016-03-03
பெருமையின் விளக்கம் - ஆரம்பப் பாவங்களில் ஒன்று - லுக்மான் (அலை) செய்த உபதேசம் - பெருமையின் காரணங்களும் பரிகாரங்களும் - பெருமையின் வெளிப்பாடுகள்
அபுபக்கர்சித்தீக் (ரழி) அவர்களின் சிறப்பு
2016-03-03
அபுபக்கர் (ரழி) அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு, அவரது சிபத்துக்கள் பற்றிய விளக்கம், அபுபக்கர் (ரழி) செய்த உதவிகளுக்கு உலகில் எவ்வித கைமாறும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதில் அபுபக்கர் (ரழி) முன்னிலையில் நின்றார்கள்.
இஸ்லாத்தின் பார்வையில்செல்வம், வறுமை
2016-02-29
உலக வாழ்வின் சோதனையிலிருந்து எவராலும் தப்ப முடியாது. நன்மையை கொண்டும் தீமையை கொண்டும் அல்லாஹ் கூறுகிறான்.செல்வமும், வறுமையும் இந்த சோதனைகளின் அங்கமாகும். செல்வந்தன் இறுமாப்பு கொள்ளவோ, ஏழை பொறாமை அடையவோ காரணம் இல்லை. அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.
மார்க்கத்தில் நிலையாயிருக்க சில வழிகள் - 2
2016-02-20
பிரார்த்தனை, நபிமார்களின் வரலாறுகளை ஆய்வு செய்து, அதிலிருந்து படிப்பினை பெறல்
மார்க்கத்தில் நிலையாயிருக்க சில வழிகள் - 1
2016-02-20
இறைநம்பிக்கை , அல்குர்ஆன் ஓதல் போன்ற காரணங்கள்
Go to the Top