அபுபக்கர்சித்தீக் (ரழி) அவர்களின் சிறப்பு

தலைப்பு: அபுபக்கர்சித்தீக் (ரழி) அவர்களின் சிறப்பு
மொழி: தமிழ்
மீல் பரிசீனை: முஹம்மத் அமீன்
சுருக்கம்: அபுபக்கர் (ரழி) அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு, அவரது சிபத்துக்கள் பற்றிய விளக்கம், அபுபக்கர் (ரழி) செய்த உதவிகளுக்கு உலகில் எவ்வித கைமாறும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதில் அபுபக்கர் (ரழி) முன்னிலையில் நின்றார்கள்.
சேர்க்கப்பட்ட தினம்: 2016-03-03
Short Link: http://IslamHouse.com/2796956
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு