முஸ்லிமின் இரத்தம் புனிதமானது
Card Assembly
தலைப்பு: முஸ்லிமின் இரத்தம் புனிதமானது
மொழி: தமிழ்
எழுத்தாளர்: ஹாலிஹ் இப்னு முஹம்மத் அல் தாபலிப்்
மொழிபெயர்ப்பு: முஹம்மத் மக்தூம்
பிரசுரிப்பாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
சுருக்கம்: இறைவனையும் இறைத் தூதரையும் விசுவாசித்து, அல் குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றி, மார்க்க கடமைகளை நிறைவேற்றி வந்த ஒரு முஸ்லிமின் மீது அத்து மீறுவது முற்றிலும் ஆபத்தான மிகவும் பெரிய கொடூர குற்றமாக கருதப்படும்.
இதனால்தான் கஃபாவின் புனிதத்தை விடவும் ஒரு முஸ்லிம் கண்ணியமானவனாக கருதப் படுகிறான். முஸ்லிம் ஒருவரை கொலை செய்வது இறைவனின் மார்க்கம் அழிக்கப்படுவதை விடவும் பாரதூரமானதாகும்.
இதனால்தான் கஃபாவின் புனிதத்தை விடவும் ஒரு முஸ்லிம் கண்ணியமானவனாக கருதப் படுகிறான். முஸ்லிம் ஒருவரை கொலை செய்வது இறைவனின் மார்க்கம் அழிக்கப்படுவதை விடவும் பாரதூரமானதாகும்.
சேர்க்கப்பட்ட தினம்: 2015-04-28
Short Link: http://IslamHouse.com/884749
இந்த விலாசம் காரணத்துடன்
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு