நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 24

வீடியோக்கள் Card Assembly
தலைப்பு: நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 24
மொழி: தமிழ்
விரிவுரையாளர்: Ahma Ebn Mohammad
பிரசுரிப்பாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
சுருக்கம்: "ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
ஹதீஸுல் குத்ஸீ என்பதன் விளக்கம்
அல்குர்ஆன், ஹதீஸுல் குத்ஸீ, ஹதீஸ் நபவீ ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள்
அநீதியை அல்லாஹ் தனக்கே ஹராமாக்கியுள்ளான்
அல்லாஹ்தான் தனது அடியார்களுக்கு உணவு, உடை மற்றும் அனைத்து வாழ்வாதாரங்களை வழங்கியுள்ளான்
கல்வி, நேர்வழியைத் தேடுவதன் அவசியம்
பாவமன்னிப்பு அல்லாக்விடம்தான் தேட வேண்டும், அவன்தான் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவன்
அல்லாஹ்வின் அரசாட்சி பரிபூரணமானது, அவன் யாரிடமும் தேவையற்றவன்."
சேர்க்கப்பட்ட தினம்: 2018-10-25
Short Link: http://IslamHouse.com/2827794
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு
இனைப்புகள் ( 2 )
1.
ay57RxFthn4?rel=0
2.
Hadis 24 A_qtp.mp4
374.4 MB
மேலும் ( 26 )
Go to the Top