சஃபான் மாதம் - செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்

வீடியோக்கள் Card Assembly
தலைப்பு: சஃபான் மாதம் - செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்
மொழி: தமிழ்
சுருக்கம்: ரமழானுக்குத் தயாராவதில் மக்களின் வகைகள், அதனை அடைவதற்காகப் பிரார்த்தித்தல், சஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு வைத்தல், சஃபான் 15ன் சிறப்புகள், அது பற்றி வந்திருக்கும் பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப் பட்ட செய்திகள், பராஅத் இரவில் நடைபெறம் அனாச்சாரங்கள்.
சேர்க்கப்பட்ட தினம்: 2016-06-02
Short Link: http://IslamHouse.com/2806128
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு
இனைப்புகள் ( 2 )
1.
utyjAD_9vCs?rel=0
2.
shahr shaban mesru ve memnu tamil_qtp.mp4
139.4 MB
Go to the Top