தவ்ஹீத் பிரச்சாரத்தின் சுருக்க வரலாறு

வீடியோக்கள் Card Assembly
தலைப்பு: தவ்ஹீத் பிரச்சாரத்தின் சுருக்க வரலாறு
மொழி: தமிழ்
மீல் பரிசீனை: முஹம்மத் அமீன்
சுருக்கம்: குர்ஆனையும் நேர் வழிபெற்ற குலபாக்கலின் வழியை பின்பற்றுமாறு ரஸூல் (ஸல்) அவர்களின் இறுதி உபதேசமாகும். ஷீஆக்கள், ஜஹ்மியாக்கள் போன்ற கூட்டம் இன்று பெரும் செல்வாக்குடன் உலகில் வாழ்கிறது. இமாம் ஹம்பலி (ரஹி) பித்அத்துகளை நீக்க பெரும் முயற்சிகள் செய்தார்கள். இமாம் இப்னு தைமியா (ரஹி) அதே வழியில் பாடுபட்டார்கள். மதத்தை விட்டு மத்ஹப்பை மக்கள் பின்பற்றினார்கள். கஅபாவில் கூட ஒரு காலத்தில் நான்கு மிஹ்ராபுகள் இருந்தன. இந்த நிலை இன்று மெதுவாக மாறிக்கொண்டு வருகிறது
சேர்க்கப்பட்ட தினம்: 2016-02-01
Short Link: http://IslamHouse.com/2793376
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு
இனைப்புகள் ( 2 )
1.
தவ்ஹீத் பிரச்சாரத்தின் சுருக்க வரலாறு
179.8 MB
2.
தவ்ஹீத் பிரச்சாரத்தின் சுருக்க வரலாறு
Go to the Top