ஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும்

ஓடியோக்கள் Card Assembly
தலைப்பு: ஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும்
மொழி: தமிழ்
விரிவுரையாளர்: முஹம்மத் பழீல்
பிரசுரிப்பாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
சுருக்கம்: உலக எல்லா சமயத்திற்கும் பொருநாட்களும், திருநாட்களும் இருக்கின்ற போதிலும் முஸ்லீம்களைப் பொறுத்த மட்டில் அது அகீதாவுடன் தொடர்புபடுவதால் வித்தியாமாக் கொண்டாடப்பட வோண்டும்,ஏனையவர்களை விட்டும் வித்தியாசப்பட்டிருக்க வோண்டும். எமக்கென்று ஒழுங்குகள் இருக்கின்றன. முஸ்லிம்,முஸ்லிம் அல்லாத சகோதரர்களை கருத்திற் கொண்டு அமைவது மாத்திரமல்லாது மார்க்கம் தடுத்திருக்கும் ஆடல், பாடல் போன்றவற்றை மகிழ்ச்சிகரமான நாள் என்ற பெயரில் செய்வதும் ஹராமாகும் போன்ற ஒழுங்குகள் விளக்கப்படுகின்றன.
சேர்க்கப்பட்ட தினம்: 2015-09-22
Short Link: http://IslamHouse.com/2774671
இந்த விலாசம் காரணத்துடன்
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு
இனைப்புகள் ( 1 )
1.
ஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும்
3.3 MB
: ஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும்.mp3
Go to the Top