துல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்

ஓடியோக்கள் Card Assembly
தலைப்பு: துல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்
மொழி: தமிழ்
விரிவுரையாளர்: மௌலவி S.L. நவ்பர்
பிரசுரிப்பாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
சுருக்கம்: அல்லாஹ் எம்மீது கொண்ட அன்பின் காரணமாக சில அமல்களையும் நாட்களையும் சிறப்பாக்கி தந்திருக்கின்றான். அப்படியான ஒன்று தான் துல்-ஹஜ் மாதத்தின் முதற் பத்து நாட்களாகும். குறிப்பாக மனிதன் தனது பாவக் கறைகளில் இருந்து தௌபாச் செய்து மீட்சிபெற வோண்டிய காலமாகும், அது மாத்திரமல்ல இக்காலத்திலே செய்யப்படுகின்ற அமல் ஜிகாத்தை விட முற்படுத்திக் கூறப்பட்டுள்ள அளவு சிறப்பு வாய்ந்தது. அவ்வாறான அமல்கள் என்ன என்பதை இவ் உரை தெளிவுபடுத்துகின்றது.
சேர்க்கப்பட்ட தினம்: 2015-09-21
Short Link: http://IslamHouse.com/2774588
இந்த விலாசம் காரணத்துடன்
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு
இனைப்புகள் ( 1 )
1.
துல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்
18.6 MB
: துல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்.mp3
Go to the Top