துல் ஹஜ் மாதத்தின் முந்திய 10 நாட்களின் சிறப்புகள்

வீடியோக்கள் Card Assembly
தலைப்பு: துல் ஹஜ் மாதத்தின் முந்திய 10 நாட்களின் சிறப்புகள்
மொழி: தமிழ்
சுருக்கம்: அல்லாஹ்விடத்தில் அன்பை அருளையும் பெற்றுக்கொள்வதற்கான இபாதத்துக்களில், நாட்களில் மிகச் சிறந்த நாளையும், இபாதத்தையும் கொண்ட மாதமே துல் ஹஜ்ஜாகும். அல்குர்ஆனில் அல்லாஹ் சத்தியம் செய்து இந்த மாதத்தை சிறப்பாக்கி இருக்கின்றான். காரணம் இபாதத்துகளில் அனைத்தையும் உள்ளடக்கி இருப்பதாலாகும்.இந் நாட்களில் மாத்திரம் தான் தொழுகை, நோன்பு,ஸதகா, ஹஜ் என அல்லாஹ் விதித்திருக்கும் கடமைகளில் அனைத்தையும் செய்ய வாய்ப்பிருக்கின்றது. அப்படியாக அறபா, ஹஜ்ஜின் தனித் தன்மைகள் இங்கு விளக்கப்படுகின்றன.
சேர்க்கப்பட்ட தினம்: 2015-09-13
Short Link: http://IslamHouse.com/2773324
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு
இனைப்புகள் ( 2 )
1.
துல் ஹஜ் மாதத்தின் முந்திய 10 நாட்களின் சிறப்புகள்
128.5 MB
2.
துல் ஹஜ் மாதத்தின் முந்திய 10 நாட்களின் சிறப்புகள்
Go to the Top