அல் குர்ஆனின் பார்வையில் இஸ்லாமிய பெண்கள்

ஓடியோக்கள் Card Assembly
தலைப்பு: அல் குர்ஆனின் பார்வையில் இஸ்லாமிய பெண்கள்
மொழி: தமிழ்
விரிவுரையாளர்: மௌலவி S.L. நவ்பர்
மீல் பரிசீனை: முஹம்மத் அமீன்
பிரசுரிப்பாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
சுருக்கம்: மன்ஹஜ் அல் இஸ்லாம் கருத்துக் களம் – மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் அப்துல் கரீம் அவர்களுடன் கருத்து பரிமாறல். ஆண்களை போல் பெண்களுக்கும் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது. குர்ஆனில் பெண்களுக்காகவே சூராக்கள் இறக்கப்பட்டுள்ளன. முஸ்லிமான ஆண்கள் பெண்கள், என்ற அடிப்படையில் நன்மைகளில் ஈடுபடும் பெண்களை பற்றியும் சூரா அஹ்தாபில் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. ஜிஹாதுக்கு செல்லாமலே பெண்களுக்கு அதற்கான நன்மை எழுதப்படுகிறது.
சேர்க்கப்பட்ட தினம்: 2015-08-06
Short Link: http://IslamHouse.com/2768710
இந்த விலாசம் காரணத்துடன்
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு
இனைப்புகள் ( 1 )
1.
அல் குர்ஆனின் பார்வையில் இஸ்லாமிய பெண்கள்
49.2 MB
: அல் குர்ஆனின் பார்வையில் இஸ்லாமிய பெண்கள்.mp3
Go to the Top