உண்மையின் பக்கம் மக்களை அழைப்பது மூமின்களின் கடமை

தலைப்பு: உண்மையின் பக்கம் மக்களை அழைப்பது மூமின்களின் கடமை
மொழி: தமிழ்
மொழிபெயர்ப்பு: ஜாசிம் பின் தய்யான்
மீல் பரிசீனை: முஹம்மத் அமீன்
பிரசுரிப்பாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
சுருக்கம்: வாழ்க்யில் ஒழுக்கத்தை கடைப்படிக்க வேண்டிய அவசியத்தை முழுமையாக அறிந்துக் கொண்ட முஸ்லிம்கள், மற்றவர்களும் அதன் சிறப்பை அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக, தமது இச்சைப்படி வாழும் மக்களை எதிர் நோக்கியிருக்கும் நரகத்தை அவர்கள் அறிவார்கள். ஆகையால் இந்த மூமின்கள் உலகில் வாழும் அனைத்து மக்களும் அல்லாஹ் எற்றுக்கொள்ளும் வழியில் வாழ்ந்து, நரகத்தின் கொடுமைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நாடுகிறார்கள்.
சேர்க்கப்பட்ட தினம்: 2015-06-22
Short Link: http://IslamHouse.com/897357
இந்த விலாசம் காரணத்துடன்
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு