இஸ்லாமிய சமூகமும் ஷூரா என்ற பொறிமுறையும்

தலைப்பு: இஸ்லாமிய சமூகமும் ஷூரா என்ற பொறிமுறையும்
மொழி: தமிழ்
எழுத்தாளர்: .கே, ஷாஹுல் ஹமீட்
மீல் பரிசீனை: முஹம்மத் அமீன்
பிரசுரிப்பாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
சுருக்கம்: ஆலோசனை பெறுவது என்ற விடயம் மனித வாழ்வில் சாதாரணமான ஒன்றாகும். ஒருவரது அறிவு, அனுபவம் என்பன வரையறுக்கப்பட்டதாக இருப்பதால் அவர் ஒரு முக்கியமான கருமத்தில் முடிவெடுக்கு முன்னர் அல்லது ஈடுபடு முன்னர் துறைசார்ந்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது அக்காரியம் ஏறத்தாழ முழுமையடையும் என்பதுடன் பல தவறுகளைத் தவிர்க்க முடியும்
சேர்க்கப்பட்ட தினம்: 2015-04-29
Short Link: http://IslamHouse.com/884835
இந்த விலாசம் காரணத்துடன்
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு