நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 4 - பகுதி 5 - 8

வீடியோக்கள் Card Assembly
தலைப்பு: நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 4 - பகுதி 5 - 8
மொழி: தமிழ்
விரிவுரையாளர்: Ahma Ebn Mohammad
பிரசுரிப்பாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
சுருக்கம்: "மனித உருவாக்கத்தின் படி நிலைகளில் உள்ள அறிவியல் அற்புதங்கள்.
கருவில் சிசுவின் கருவளர்ச்சிக் கட்டங்கள்.
கருவில் பாதுகாக்கப்பட்ட தளமும், குர்ஆன் கூறும் அந்த மூன்று இருள்களும்
படைக்கப்பட்டதும், படைக்கப்படாததுமான சதைப் பிண்டம்
சிசுவிற்கு எப்போது ரூஹ் (உயிர்) ஊதப்படும் ? 40 நாட்களுக்குப் பின்னரா? அல்லது 120 நாட்களுக்குப் பின்னரா?
கடமையை விடுவதற்கும், பாவத்தை செய்வதற்கும் விதியைக் காரணம் காட்டுதல்.
எப்போது விதியைக் காரணம் காட்ட வேண்டும்?
படைப்பினங்களின் விதி எழுதப்படுவதும், அதன் வகைகளும்"
சேர்க்கப்பட்ட தினம்: 2017-06-12
Short Link: http://IslamHouse.com/2823154
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு
இனைப்புகள் ( 2 )
1.
nogV-PpTeLc?rel=0
2.
Hadis 04 b (1)_qtp.mp4
265.6 MB
மேலும் ( 26 )
Go to the Top