சூரா ழுஹா – ஒரு விளக்கம்

தலைப்பு: சூரா ழுஹா – ஒரு விளக்கம்
மொழி: தமிழ்
விரிவுரையாளர்: ஷெய்க் மசீர் அப்பஸி
மீல் பரிசீனை: முஹம்மத் அமீன்
சுருக்கம்: சூரா ழுஹா பற்றிய ஒரு விளக்கம். இது நபித்துவத்தின் ஆரம்பத்தில் இறக்கப் பட்டது. ழுஹா தொழுகையின் சிறப்பு, நபியவர்களின் இதயத்தை ஆறுதல் படுத்தவும், அல்லாஹ்வின் தொடர்ந்த உதவியையும், நபியின் அனாதையாக ஆரம்பித்த வாழ்க்கையையும், எதிர் காலத்தில் கிடைக்க இருக்கும் உயர்வையும் உறுதி கூறவும் இந்த சூரா இறக்கப்பட்டது.
சேர்க்கப்பட்ட தினம்: 2016-04-29
Short Link: http://IslamHouse.com/2803981
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு