நல்ல நட்பு

ஓடியோக்கள் Card Assembly
தலைப்பு: நல்ல நட்பு
மொழி: தமிழ்
பிரசுரிப்பாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
சுருக்கம்: நட்பும் உறவும் எம்மை அறியாமலே தாக்கத்தை உண்டு பன்னக் கூடியவை, நாம் நெருங்காவிட்டாலும் அவர்களினுடைய்ய சிந்தனையும், நடைமுறையின் தாக்கமும் நம்மை அறியாமல் செல்வாக்குச் செலுத்திவிடும். இதற்கான உதாரணம் தான் புலம்பெயர்ந்து வாழ்வோர் தாம் இருக்கும் இடத்திற் கொப்ப தம்மை அறியாமலே மாற்றிக் கொள்கின்றனர். தொடர்புகள் போக்கயே மாற்றிவிடும். அதற்கு தாக்கம் செலுத்துவது நற்பாகும். முதலாவது யாரோடு நற்புவைக்கின்றோம், நற்புக்கான நோக்கம் என்ன என்பதனையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சேர்க்கப்பட்ட தினம்: 2015-10-19
Short Link: http://IslamHouse.com/2776726
இந்த விலாசம் காரணத்துடன்
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு
இனைப்புகள் ( 1 )
1.
நல்ல நட்பு
12.6 MB
: நல்ல நட்பு.mp3
Go to the Top