றாபிழாக்கள் அனுமதிக்கும் (முத்ஆ) தற்காலிக திருமணமும் அதற்கான மறுப்பும்

பத்வா Card Assembly
தலைப்பு: றாபிழாக்கள் அனுமதிக்கும் (முத்ஆ) தற்காலிக திருமணமும் அதற்கான மறுப்பும்
மொழி: தமிழ்
இப்தா: முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித்
மொழிபெயர்ப்பு: முஹம்மத் மக்தூம்
மீல் பரிசீனை: முஹம்மத் அமீன்
பிரசுரிப்பாளர்: இஸ்லாம் கேள்வி-பதில் இணையதளம்
சுருக்கம்: அர்-ரபீஃ பின் சப்ரா அல் ஜூஹனி பின்வருமாறு அறிவித்தார், எனது தந்தை சப்ரா பின் மஅபத் அல் ஜுஹனீ (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
நான் (மக்கா வெற்றியின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லா ஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், “மக்களே! நான் "முத்ஆ" திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு அனுமதி அளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ் அத் திருமணத்திற்கு மறுமை நாள் வரைத் தடை விதித்து விட்டான். எனவே, “முத்ஆ" திருமணம் செய்த பெண்ணைத் தம்மிடம் வைத்திருப்பவர், அவளை அவளது வழியில் விட்டு விடட்டும். அவளுக்கு நீங்கள் (மஹர்) கொடுத்திருந்த எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ள வேண்டாம்" எனக் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 1406)
சேர்க்கப்பட்ட தினம்: 2015-10-13
Short Link: http://IslamHouse.com/2776300
இந்த விலாசம் காரணத்துடன்
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு
இனைப்புகள் ( 2 )
1.
றாபிழாக்கள் அனுமதிக்கும் (முத்ஆ) தற்காலிக திருமணமும் அதற்கான மறுப்பும்
697.5 KB
Open: றாபிழாக்கள் அனுமதிக்கும் (முத்ஆ) தற்காலிக திருமணமும் அதற்கான மறுப்பும்.pdf
2.
றாபிழாக்கள் அனுமதிக்கும் (முத்ஆ) தற்காலிக திருமணமும் அதற்கான மறுப்பும்
4.1 MB
Open: றாபிழாக்கள் அனுமதிக்கும் (முத்ஆ) தற்காலிக திருமணமும் அதற்கான மறுப்பும்.docx
Go to the Top