மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி

வீடியோக்கள் Card Assembly
தலைப்பு: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி
மொழி: தமிழ்
சுருக்கம்: ஆணோ, பெண்ணோ ஈமான் கொண்ட நிலையில் நல்லமல்கள் புரிகின்றார்களோ அவர்களை மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ வைப்போம் என அல்லாஹ் சூறதுந் நஹ்லில் கூறுகின்றான். மனிதன் மகிழ்ச்சி தேடி அனுமதித்த, தடுத்த வழிகளில் பயணிக்கின்றான். எதுவாயினும் வழி இறைநாட்டத்தில் உறுதியான நம்பிக்கை கொள்வதே. அல்லாஹ்விடமே எமது நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. ஆக அல்லாஹ்வை திருப்திப்படுத்துவதன் மூலம் அவனது அன்பைப் பெறுவோம், மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு அடித்தளமிடுவோம் என இவ்உரை வழிகாட்டுகின்றது.
சேர்க்கப்பட்ட தினம்: 2015-10-12
Short Link: http://IslamHouse.com/2776180
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு
இனைப்புகள் ( 2 )
1.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி
114.4 MB
2.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி
Go to the Top