ஹஜ் போதிக்கும் சமத்துவம்

வீடியோக்கள் Card Assembly
தலைப்பு: ஹஜ் போதிக்கும் சமத்துவம்
மொழி: தமிழ்
விரிவுரையாளர்: முஹம்மத் இம்தியாஸ்
சுருக்கம்: சமத்துவத்தை அடிப்டையாகக் கொண்டு உலக சமாதானத்தை பறை சாற்றும் வணக்கமே ஹஜ்ஜாகும். நிற, மத,மொழி வேறு பாடற்று ஒரே ஆடையில், ஒரே வசனத்தை மொழிந்தவர்களாக உலகின் நாலா பக்கங்களில் இருந்தும் மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர். இந்த சமத்துவம் அல்லாஹ்வை ரப்பாகக் கொண்டவர்களுக்கு மாத்திரம் உரித்துடையதே தவிர இதனை இதர கொள்கைகளாளோ, சித்தாந்தங்களாளோ உருவாக்கி விட முடியாது. இஸ்லாம் தக்வாவை மாத்திரம் வைத்தே எடை போடும் என உரை விபரிக்கின்றது.
சேர்க்கப்பட்ட தினம்: 2015-09-23
Short Link: http://IslamHouse.com/2774745
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு
இனைப்புகள் ( 2 )
1.
ஹஜ் போதிக்கும் சமத்துவம்
90.7 MB
2.
ஹஜ் போதிக்கும் சமத்துவம்
Go to the Top