ஹஜ் ஏற்படுத்தும் சமய சமூக மாற்றங்கள்

வீடியோக்கள் Card Assembly
தலைப்பு: ஹஜ் ஏற்படுத்தும் சமய சமூக மாற்றங்கள்
மொழி: தமிழ்
விரிவுரையாளர்: செய்யத் அஹ்மத் சித்தீக் நியாஸ்
சுருக்கம்: அனைத்து இபாதத்துக்களும் சமூகம் வோண்டி நிற்கின்ற மாற்றங்களை தாங்கி நிற்பவை.ஐக்கியம்,சகோதரத்துவம்,ஒருமைப்பாடு,நோர முகாமைத்துவம் அவற்றில் சிலவாகும். அது தொழுகை தொடக்கம் ஹஜ் வரையிலான அனைத்து இபாதத்துகளிளும் பொதிந்து காணப்படுகிறது. இந்த மார்க்கம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ள ஐந்து தூண்களில் ஹஜ்ஜும் ஒன்று. ஹஜ் உடலியல்,உளவியல்,நடத்தை ரீதியான மாற்றங்ளை தரும். அவ்வாறான மாற்றங்ளை இவ்உரை தொட்டுப் போசுவதாக அமைந்திருக்கின்றது.
சேர்க்கப்பட்ட தினம்: 2015-09-20
Short Link: http://IslamHouse.com/2774368
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு
இனைப்புகள் ( 2 )
1.
ஹஜ் ஏற்படுத்தும் சமய சமூக மாற்றங்கள்
183.9 MB
2.
ஹஜ் ஏற்படுத்தும் சமய சமூக மாற்றங்கள்
Go to the Top