நேர்ச்சை

தலைப்பு: நேர்ச்சை
மொழி: தமிழ்
எழுத்தாளர்: முஹம்மத் உஸாமா இப்னு நூர் அல் ஹம்சா
மீல் பரிசீனை: முஹம்மத் அமீன்
பிரசுரிப்பாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
சுருக்கம்: மனிதன் தனக்கு அடிப்படையில் கடமையில்லாத ஒரு விடயத்தை அல்லாஹ்வுக்காக தன் மீது கடமையாக்கிக் கொள்ளல் நேர்ச்சை ஆகும். இது அடியானுக்கு எந்த ஒரு நன்மையையும் கொண்டு வராது, அதற்கு கலா கத்ரை மாற்றும் சக்தியும் இல்லை. நாம் நேர்ச்சை வைத்தோமோ இல்லையோ அல்லாஹ் தான் நாடியதை செய்வான். அல்லாஹ் அவனது படைப்புக்களில் எந்தத் தேவையும் அற்றவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் செய்த நேர்ச்சையை நிரைவேற்றாத போது அது குற்றமாகும்
சேர்க்கப்பட்ட தினம்: 2015-09-09
Short Link: http://IslamHouse.com/2772435
இந்த விலாசம் காரணத்துடன்
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு