மரணத்தின் பின்?

நூல் Card Assembly
தலைப்பு: மரணத்தின் பின்?
மொழி: தமிழ்
மொழிபெயர்ப்பு: செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா
மீல் பரிசீனை: முஹம்மத் அமீன்
பிரசுரிப்பாளர்: தார் அல் காசிம்
சுருக்கம்: புதைகுழி தான் மறு உலகின் தங்குமிடங்களில் முதலாவது தங்குமிடம். எனவே அது அவனின் நரகப் படுகுழியாகவோ, சுவர்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகவோதான் இருக்கும்.
மலக்குகள் வருவார்கள். உயிர் கைப்பற்றப்படவுள்ள மனிதன் நல்லவராக இருப்பின் மலக்குகள் அவனின் ஆத்மாவிடம், நல்ல உடலில் இருந்த நல்லாத்மாவே! வெளியேறுவாயாக. புகழுடன் வெளியேறுவாயாக. நீ மகிழ்ச்சியாக இரு. உணக்கு மகிழ்ச்சியும், நல் வாழ்வும் உண்டு. கோபம் எதுவுமின்றி பூரண திருப்தியுடன் எத்தனையோ பேர் உன் வருகையை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர், என்று கூறுவர்.
மரணத்தின் பின் மறு வாழ்வு உண்டென்பதிலும், சுவர்க்கமும் நரகமும் உண்மை என்பதிலும் யாருக்குப் பூரண நம்பிக்கை இருக்கின்றதோ, அவரின் செயற்பாடுகள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டதாகவும், நீதிக்கும் நியாயத்துக்கும் உற்பட்டதாகவும் இருக்கும். ஷைத்தானுக்கும், மற்றும் அநீதிக்கும், அநியாயத்திற்கும் அவர் துணை போக மாட்டார்.
சேர்க்கப்பட்ட தினம்: 2015-08-20
Short Link: http://IslamHouse.com/2769944
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு
இனைப்புகள் ( 2 )
1.
மரணத்தின் பின்
1.9 MB
Open: மரணத்தின் பின்.pdf
2.
மரணத்தின் பின்
6.9 MB
Open: மரணத்தின் பின்.doc
Go to the Top